கோவை மாவட்டம், சூலூர் வட்டம், சின்னவதம்பச்சேரி கிராமம், ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் நூதன புனருத்தாரன, ஜீரனோதாரன அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக பெருவிழா அழைப்பிதழ்

 

ஓம் ஸ்ரீலஸ்ரீ தயானந்தபுரி சுவாமிகள் நல்லாசியுடன் தொழிலதிபர் திரு.s. சுகுமாரன் அவர்கள் தலைமையில் நிகழும் மங்களகரமான ஸ்ரீ கர வருடம் ஆவணித் திங்கள் 30-ம் நாள் 16-9-2011 ம் தேதி வெள்ளிக்கிழமை அசுவதி நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் சங்கடகரசதுர்த்தியன்று காலை 8.15 மணிக்குமேல் 9.15 மணிக்குள் துலா லக்கனத்தில் மேற்படி மூர்த்திகளுக்கு புனருத்தாரன, ஜீரனோதாரன அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளபடியால் ஆன்மீகப் பெரியோர்களும் சான்றோர்களும் கலந்து கொண்டு அன்னையின் அருளுக்கு பாத்திரமாகும் வண்ணம் கேட்டுக் கொள்கிறோம்.


இப்படிக்கு

ஊர்செட்டுமை A. சண்முகம்செட்டியர்

ஊர்பெரியதனம் V. நடராஜ்செட்டியர்

ஊர்சேசராஜ் C. சுப்பரமணிசெட்டியார்

ஊர் நிர்வாக கமிட்டியாளர்கள் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் டிரஸ்ட் உறுப்பினர்கள் மகளிர் அணியினர்

இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர்பொதுமக்கள்

சின்னவதம்பச்சேரி.

 

மகா கும்பாபிசேக விழாவிற்கு தங்களால் இயன்ற நிதியுதவியும் பொருளுதவியும் வழங்கி அம்மன் அருள் பெற்றுய்யுமாறு வேண்டி கொள்கிறோம்.

 

இந்த விசேச சிறப்பு மகா பூஜைகளை நடத்தி கொடுப்பவர்கள்

சர்வசாதகம் சிவத்திரு. பாலுசாமி சாஸ்திரிகள், புளியம்பட்டி.

சிவத்திரு. ராஜசேகர சுவாமிகள், சேலம். மற்றும்

வேதமாதா காயத்திரி குழுவினர்கள்

  பிரதி வாரம் செவ்வாய்கிழமை அருள்வாக்கு நடைபெறும் மேலும் படிக்கWay