நன்கொடை


அருள்மிகு ஸ்ரீ நெல்லுக்குப்பம்மன் திருக்கோயிலில் தொடர்ந்து நடைபெற்று வரும் பூஜைகளுக்கும் அன்னதானத்திற்கும் விழா நிகழ்சிகளுக்கும், திருப்பணிகளுக்கும், நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவிற்கும் வேண்டிய நன்கொடைகளை பணமாகவும் பொருளாகவும் வாரி வழங்க வேண்டுமாய் வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.

அனுப்ப வேண்டிய முகவரி

சு. சந்திர சேகரன் (ராஜு)
செயலாளர்
அருள் மிகு நெல்லுகுப்பம்மன் திருக்கோவில் & அறக்கட்டளை
தலைமை அலுவலகம்
61 , புது ராமகிருஷ்ணா புரம் மெயின் ரோடு,
திருப்பூர் 641607

Phone : 0421 - 2221296
Mobile : 98425  46150

தங்களது நன்கொடையை காசோலை அல்லது வரைவோலையாக "அருள்மிகு நெல்லுக்குப்பம்மன் அறக்கட்ளை" என்ற பெயரில் எடுத்து மேற்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

  பிரதி வாரம் செவ்வாய்கிழமை அருள்வாக்கு நடைபெறும் மேலும் படிக்கWay