பேரன்புடையீர்

அனைவருக்கும் வணக்கம். நமது கப்பேலார் குலதெய்வம் ஸ்ரீ நெல்லுக்குப்பம்மனின் கருணை கடாட்சம் அனைவரும் பெருக.

சின்னவதம்பச்சேரி கெத்திகைமனை கப்பேலார் குலத்தோன்றல் பெரியவீட்டு குடும்பத்தை சேர்ந்த ச.சுப்பைய்யசெட்டியார் , சௌண்டம்மாள் அவர்களின் இளைய மகனான சு.சந்திரசேகரன் (எ) ராஜு ஆகிய நான் நெல்லுகுப்பம்மன் அருளால் எனக்கு கிடைத்த தேனினும் இனிய விஷயங்களை, அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இந்த இனையதளத்தை  தயாரித்துள்ளேன்.

ஸ்ரீ நெல்லுகுப்பம்மனின் சரித்திரமும் லீலைகளும் பற்றி
மேலும் படிக்க

பிரதி வாரம் செவ்வாய்கிழமை அருள்வாக்கு நடைபெறும் மேலும் படிக்க

விசேஷ காலங்களில் கோவில் திறக்கும், சாத்தும் நேரங்கள் மாறுபடும்.

Way